top of page

WELCOME TO OUR STORE

BUDDHA

PATHIPPAGAM

Unit VI - தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்

Price

₹600.00

Note :  The price of the book was raised by Rs. 100 due to the improvement in the quality of the paper.

பொது அறிவு வரிசை - 1

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள்

 

அலகு - VI

 

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்
(பத்தாம் வகுப்பு &  பட்டப் படிப்புத் தரம்)

 

உள்ளடக்கம் :
தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் - சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு - திருக்குறள் - விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் - தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்  - தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்


இதுவரை TNPSC  தேர்வுகளில் (2021-2024) கேட்கப்பட்ட 'தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்' வினாக்கள் பகுதிவாரியாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
 

QUANTITY

bottom of page